Home தமிழகம் அதிகளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தாலே சந்தையில் விற்பனை செய்யலாம்: அன்புமணி

அதிகளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தாலே சந்தையில் விற்பனை செய்யலாம்: அன்புமணி

11
0

சென்னை: இந்தியாவின் பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தாலே அதை மின் சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் நேற்று முன்நாள் 12 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதில் 5.22 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே மின்வாரியம் கொள்முதல் செய்திருக்கிறது. அதனால் கடந்த 15 ஆம் தேதி 6.77 கோடி யூனிட் மின்சாரம் யாருக்கும் பயன்படாமல் வீணாய் போயிருக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவும் சூழலில், அதிக அளவில் காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்தால் அதை மின் சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

Previous articleதிருச்சி மாவட்ட தொழில் மையத்தில் விஜிலென்ஸ் ரெய்டு பொது மேலாளர், பொறியாளரிடம் 2வது நாளாக விசாரணை: ரூ. 3 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்
Next article‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை