Home மற்றவை க்ரைம் OLX விளம்பரம், டெஸ்ட் டிரைவ், எஸ்கேப்… – 2,500+ ஐபி அட்ரஸை டிராக் செய்து கார்...

OLX விளம்பரம், டெஸ்ட் டிரைவ், எஸ்கேப்… – 2,500+ ஐபி அட்ரஸை டிராக் செய்து கார் திருடரை கைது செய்த பெங்களூரு போலீஸ்

19
0

பெங்களூரு: ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை நூதன முறையில் திருடியவர் பிடிபட்டுள்ளார். சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து அவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஸ்மார்ட்போனில் அவரவர் நினைத்த பொருட்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் எளிது. அதற்கென இந்தியாவில் சில தளங்கள் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஓஎல்எக்ஸ். வாகனங்கள் முதல் அனைத்தும் இதில் வாங்கலாம், விற்கலாம்.

ஓஎல்எக்ஸ் (OLX) தளத்தில் விற்பனைக்காக விளம்பரம் செய்யப்பட்ட கார் ஒன்றை நூதன முறையில் திருடியவர் பிடிபட்டுள்ளார். சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஐபி அட்ரஸ்களை டிராக் செய்து அவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

Previous articleஇலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு.: சஜித் பிரேமதாச
Next articleஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் நிலத் தகராறில் கொலை