Home தமிழகம் 2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் மூலம் ரூ.131 கோடி நிதி திரட்டிய சென்னை ஐஐடி

2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் மூலம் ரூ.131 கோடி நிதி திரட்டிய சென்னை ஐஐடி

20
0

சென்னை: 2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.131 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-யும் ஒன்றாகும். சென்னை ஐஐடி ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சிஎஸ்ஆர் திட்டத்தில் நிதியை திரட்டும். இதன்படி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2021-22 நிதியாண்டில் ரூ.131 கோடி நிதியை சிஎஸ்ஆர் திட்டத்தில் சென்னை ஐஐடி திரட்டியுள்ளது.

2021-22 நிதியாண்டில் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.131 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Previous articleபேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
Next articleஇலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு