Home தமிழகம் வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

21
0

வேலூர்: வேலூர் சிறையில் இருந்து வீடியோகாலில் வெளிநாட்டிற்கு பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் ஆஜராகியுள்ளார். வேலூர் சிறையில் இருந்த முருகனை அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியுள்ளது.

Previous articleIPL 2022 | தமிழகத்தை ‌சேர்ந்த‌ முன்னாள் சிஎஸ்கே வீரரை புகழ்ந்த தோனி
Next articleஅழைப்பிதழ் இல்லை, பேனர் இல்லை, மரியாதையும் இல்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் புலம்பல்