Home தமிழகம் விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்

9
0

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 15 நாள் காவல் முடிந்த நிலையில் ஹரிஹரன், ஜீனைத் அகமது,மாடசாமி , பிரவின் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினார்.

Previous article‘பேருந்து கட்டண உயர்வு அட்டவணை’ குழப்பம் ஏன்? – தமிழக அரசு விளக்கம்
Next article‘அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி; திமுக ஆட்சி கற்கால ஆட்சி’ – ஜெயக்குமார்