Home சினிமா விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் ‘குஷி’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் 

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் ‘குஷி’ – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் 

12
0

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Previous articleநாயுடனான அன்பைப் பேசும் ‘777 சார்லி’ – கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்
Next articleLokesh Kanagaraj: “கமல் சார் பார்த்து கைகாட்டணும்னு அவர் வீட்டு வாசல்ல காத்திருந்தேன்!”