Home விளையாட்டு லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

லக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

9
0

மும்பை: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 24 ரன் வித்தியாசத்தில் வென்றது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால் 41, கேப்டன் சாம்சன் 32, தேவ்தத் படிக்கல் 39, ரியான் பராக் 19 ரன் விளாசினர். ஆர்.அஷ்வின் 10, போல்ட் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து தோற்றது. தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன் விளாசினார். ஸ்டோய்னிஸ் 27 ரன், பாண்டியா 25 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது.

Previous articleஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்
Next articleஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பத்தின் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்