Home தமிழகம் ரூ.5800 கோடியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம் 

ரூ.5800 கோடியில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்: கையெழுத்தானது புரிந்துணர்வு ஒப்பந்தம் 

9
0

சென்னை: ரூ.5800 கோடியில் மீண்டும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (மே 16) கையெழுத்தானது.

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு ஆங்காங்கே தூண்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி, உயர் மட்ட சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு அடுத்து வந்த அதிமுக அரசு தடை விதித்தது.

ரூ.5800 கோடியில் மீண்டும் தொடங்கப்படும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை 30 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Previous articleபாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!
Next articleஇலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்; சுழற்றி அடிக்கும் பொருளாதார நெருக்கடி- கடன் சுமை: எச்சரிக்கும் உலக வங்கி