Home தமிழகம் ‘மறுமலர்ச்சி’ பட பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? – பாமக கொந்தளிப்பு

‘மறுமலர்ச்சி’ பட பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? – பாமக கொந்தளிப்பு

7
0

சென்னை: " 'மறுமலர்ச்சி' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? கிராமப்புற மக்களை சீண்டிப் பார்க்கக் கூடாது" என்று பாமக காட்டமாக கூறியுள்ளது.

இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''திரைப்படங்களில் வெளிவந்த நல்ல பாடல்களை, சீர்திருத்தப் பாடல்களை, யார் மனதையும் புண்படுத்தப்படாத, யாரையும் இழிவுபடுத்தாத, சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இல்லாத பாடல்களை இசைக்கச் செய்வதால் இதுவரை எந்தத் தடையும் இருந்ததில்லை. தடை செய்யவும் இல்லை. தடை செய்யவேண்டிய அவசியமும் இல்லை.

” ‘மறுமலர்ச்சி’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு காவல்துறை தடை விதிப்பதா? கிராமப்புற மக்களை சீண்டிப் பார்க்கக் கூடாது” என்று பாமக காட்டமாக கூறியுள்ளது.

Previous articleபேருந்து கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
Next articleஇலங்கையில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு