Home மற்றவை க்ரைம் மதுரை | ஆசிட் குடித்து பெண் தற்கொலை

மதுரை | ஆசிட் குடித்து பெண் தற்கொலை

10
0

மதுரை: மதுரையில் குடும்பத் தகராறில் பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை அய்யர்பங்களா பகு தியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வங்கி ஒன்றில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி சுகன்யா(38). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மதுரையில் குடும்பத் தகராறில் பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Previous articleலும்பினியில் பிரதமர் மோடி: புத்த கலாச்சார கொண்டாட்டங்களில் பங்கேற்பு 
Next articleகொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது: மருத்துவப் பரிசோதனையின்போது ஒருவர் தப்பியோட்டம்