Home தமிழகம் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போலீஸாரின் உதவியை நாட வேண்டும்: அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போலீஸாரின் உதவியை நாட வேண்டும்: அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

7
0

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை: சென்னை மாநகர போக்குவரத் துக் கழகப் பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 500 பேருந்துகளில் முதல்கட்டமாக சிசிவிடி கேமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 3 கேமராக்கள், அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகர போக்குவரத் துக் கழகப் பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 500 பேருந்துகளில் முதல்கட்டமாக சிசிவிடி கேமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Previous articleதமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Next articleகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு