Home தமிழகம் பாமக தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டுகள்: சென்னையில் ஜி.கே.மணிக்கு மே 24-ம் தேதி பாராட்டு விழா

பாமக தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டுகள்: சென்னையில் ஜி.கே.மணிக்கு மே 24-ம் தேதி பாராட்டு விழா

6
0

சென்னை: பாமக தொண்டர்களுக்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, அவருக்கு கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

தொண்டர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், துடித்துக்கொண்டு போய் உதவுவார். அதனால்தான் 1998 முதல் இப்போது வரை தொடர்ந்து 12 முறை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 25-வது ஆண்டாக இப்பதவியை வகிக்கிறார்.

பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, அவருக்கு கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

Previous articleதமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Next articleகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு