Home தொழில்நுட்பம் பற்களில் பாக்டீரியாவை அழிக்க நானோ பாட்கள்: இந்திய ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி

பற்களில் பாக்டீரியாவை அழிக்க நானோ பாட்கள்: இந்திய ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி

13
0

பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Previous articleபடியில் தொங்கியதை தட்டிக்கேட்டதால் பஸ் கண்டக்டரின் மண்டை உடைப்பு: புதுக்கல்லூரி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை
Next articleலிவிங்ஸ்டன் அபார பந்துவீச்சில் டெல்லி கேப்பிடல்ஸ் திணறல்: மார்ஷ் அரை சதம்