Home சினிமா ‘பதட்டப்படாம இருந்தா.. உயிரோட இருக்கலாம்’ – வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர்

‘பதட்டப்படாம இருந்தா.. உயிரோட இருக்கலாம்’ – வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர்

14
0

நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை.

நயன்தாரா நடிக்கும் ‘ஓ2’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

Previous articleநாயுடனான அன்பைப் பேசும் ‘777 சார்லி’ – கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்
Next articleLokesh Kanagaraj: “கமல் சார் பார்த்து கைகாட்டணும்னு அவர் வீட்டு வாசல்ல காத்திருந்தேன்!”