Home தமிழகம் நெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

நெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு

13
0

நெல்லை: நெல்லை அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், ஒப்பந்ததாரர் செல்வராஜ், மற்றும் மேலாளர் செபஸ்டின் உட்பட 4 பேர் மீது 304, 304 A, 336 என 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleநூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது: நாளொன்றுக்கு ரூ.360 கோடி இழப்பு அபாயம்
Next articleதிருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது