Home சினிமா ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

11
0

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தைப்பார்த்து படக்குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'நெஞ்சுக்கு நீதி'. இதில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தைப்பார்த்து படக்குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 

Previous articleவாணியம்பாடியில் ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களை திருடியவர் கைது
Next articleஅனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?