Home தமிழகம் நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

நூல் விலை உயர்வு: திருப்பூர் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

10
0

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நான் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நான் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.

Previous articleகுரங்கின் அவசர புத்தி!: திருமண விழாவில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி மறைமுகமாக டிடிவி தினகரனை தாக்கிய சசிகலா?
Next articleநூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம்