Home தமிழகம் நூல் விலை உயர்வு | கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம்

நூல் விலை உயர்வு | கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம்

17
0

கரூர்: பருத்தி நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று (மே 16) கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

பருத்தி நூல் விலையைக் குறைக்க வலியுறுத்தி கரூரில் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று (மே 16) கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

Previous articleகொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு: தாழிகளின் தூரத்தை அளவிடும் முயற்சியில் ஆய்வாளர்கள்
Next articleமத்திய அரசு வரியை குறைத்தும், நூலின் விலை உயர்ந்து கொண்டே செல்வது வியப்பாக உள்ளது: ஓபிஎஸ்