Home தமிழகம் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம்

நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம்

13
0

திருப்பூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள ஸ்கிரீன் பிரிண்டிங் நிறுவனம் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Previous articleசீர்காழி அருகே தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
Next articleமற்றொரு மொழியை குறைகூறுவது மற்றொரு மாநிலத்தை துன்பப்படுத்துவதாகும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து