Home தமிழகம் தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழா: மே 26 அன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி –...

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழா: மே 26 அன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி – ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

14
0

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. விருதுநகரில் இதற்கான நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் வருகை தவிர்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Previous articleமாநிலங்களவை தேர்தல் | காங்கிரஸுக்கு ஒரு இடம்; திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Next articleஉக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள், பெற்றோர் வேண்டுகோள்