Home தமிழகம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைப்பு

12
0

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக 5 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி, காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்து வருவதால் மின் உற்பத்தி நிறுத்தம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநூல் விலை உயர்வு | பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Next article‘எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும்; உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி’ – முதல்வர் ஸ்டாலின்