Home தமிழகம் திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ 3 லட்சம் பறிமுதல்

14
0

திருச்சி: திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்தனர்.தொழில் மைய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous articleதமிழகத்தில் போக்குவரத்து நெரிசலான நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Next articleவாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழக்கு: தனக்கு எதிரான சாட்சியத்திடம் முருகன் குறுக்கு விசாரணை