Home தமிழகம் தாம்பரம் அருகே ரூ.25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தம்: போராட்டத்தில் ஈடுபட...

தாம்பரம் அருகே ரூ.25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தம்: போராட்டத்தில் ஈடுபட அதிமுக திட்டம்

8
0

தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் ரூ. 25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பணிகளை தொடர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

தாம்பரத்தை அடுத்து 219 ஏக்கரில் அமைந்துள்ள சிட்லபாக்கம் பெரிய ஏரி நீர்வள ஆதாரத் துறையின் பராமரிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு போக, தற்போது ஏரியின் பரப்பு 95 ஏக்கராக சுருங்கி உள்ளது. ஏரியை மீட்டு சீரமைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தன.

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் ரூ. 25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Previous articleஅலாபாத் ஏரியில் கூட்டமாக சுற்றி திரியும் மான்கள்: இயற்கை சூழலைப் பாதுகாத்து, அறிவிப்பு பலகை அமைக்க கோரிக்கை
Next articleரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவிப்பு