Home விளையாட்டு தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை: ரூ.1 கோடி பரிசு அறிவித்தது...

தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை: ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு

7
0

பாங்காக்: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியா, இந்தோனேஷியா அணிகள் மோதின.

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது

Previous articleபட்டாம்பூச்சி Exclusive: “சைக்கோ திரில்லர் vs அலட்சிய போலீஸ் – இதை ஏன் பீரியட் படமா எடுத்தோம்னா…”
Next articleஅரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி