Home தமிழகம் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக ரூ.9 கோடி மருந்துகள் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

20
0

சென்னை: இலங்கையில் நிலவும் பொருளா தார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.28 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.

இவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக்ஜேக்கப், எம்எல்ஏ எம்.கே.மோகன் உடனிருந்தனர்.

இலங்கையில் நிலவும் பொருளா தார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ

Previous articleஇந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது
Next articleபாமக தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டுகள்: சென்னையில் ஜி.கே.மணிக்கு மே 24-ம் தேதி பாராட்டு விழா