Home தமிழகம் தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 76 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 76 லட்சம் பேர்

7
0

சென்னை: தமிழகத்தில் அரசு வேலையை எதிர்பார்த்து 76 லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். இவை தவிர தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவுசெய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் அரசு வேலையை எதிர்பார்த்து 76 லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்

Previous articleமண்டலக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
Next articleதாம்பரம் அருகே ரூ.25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தம்: போராட்டத்தில் ஈடுபட அதிமுக திட்டம்