Home சினிமா சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘வள்ளி மயில்’ படப்பிடிப்பு தொடக்கம் 

சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் ‘வள்ளி மயில்’ படப்பிடிப்பு தொடக்கம் 

24
0

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் 'வள்ளி மயில்' படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் தொடங்கியது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ' வள்ளி மயில்'. நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திண்டுக்கல்லில் தொடங்கியது.

Previous articleபாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம் தந்த ரன்வீர் சிங்கின் ‘ஜெயேஷ்பாய் ஜோர்தார்’
Next articleகே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல், இயக்குநர் ஷங்கர்… பிரமாண்ட லைன்அப்புடன் ஜூனியர் என்.டி.ஆர்!