Home தமிழகம் சீர்காழி அருகே தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சீர்காழி அருகே தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

45
0

மயிலாடுதுறை: சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 4 வழிச்சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி ரவி இறந்துள்ளார்.

Previous articleகுரங்கின் அவசர புத்தி!: திருமண விழாவில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி மறைமுகமாக டிடிவி தினகரனை தாக்கிய சசிகலா?
Next articleநூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தொழில் துறையினர் இன்று வேலை நிறுத்தம்