Home சினிமா கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லி மஸ்க்’ திரைப்படம்

கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘லி மஸ்க்’ திரைப்படம்

10
0

பிரான்சில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய 'லி மஸ்க்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

ஆஸ்கார் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கடந்து '99 சாங்க்ஸ்' திரைப்படம் மூலமாக திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார். இசையை மையப்படுத்தி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

பிரான்சில் நடைபெறவுள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கிய ‘லி மஸ்க்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

Previous articleஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் நிலத் தகராறில் கொலை
Next article‘காத்துவாக்குல’ பறந்த கண்ணியம்: ஆண்-பெண் உறவைக் கையாள்வதில் முன்னுதாரண ‘விசித்திரன்’