Home தமிழகம் கூட்டாட்சி தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் – மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எதிரானது: அமைச்சர்...

கூட்டாட்சி தத்துவத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் – மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எதிரானது: அமைச்சர் கே.பொன்முடி கருத்து

8
0

சென்னை: புதிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ‘தேசிய கல்விக் கொள்கை புறக்கணிப்பு’ என்ற தலைப்பிலான தேசிய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர் கே.பொன்முடி பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி கூறினார்.

Previous articleபுயலால் கடலில் திசைமாறிய சுனாமி தகவல் தரும் கருவி மீட்பு
Next articleஎன்னுடைய முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சண்முகநாதன்: திருமண விழாவில் ஸ்டாலின் புகழாரம்