Home விளையாட்டு காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு

காமன்வெல்த் போட்டிகள் 2022 | இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு

18
0

பர்மிங்காம்: 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் சமர் செய்யவுள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகி உள்ளது. 

Previous articleஇத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
Next articlePBKS v DC: `பௌலர்’ லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்’ மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!