Home தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்:...

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

6
0

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு நேற்று ரோமில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இதன் மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். நீலகண்டன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரசவை அலுவலராக இருந்தார். மேக்கோட்டைச் சேர்ந்த பார்கவியை திருமணம் செய்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு நேற்று ரோமில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்

Previous articleபெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போலீஸாரின் உதவியை நாட வேண்டும்: அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
Next articleபுயலால் கடலில் திசைமாறிய சுனாமி தகவல் தரும் கருவி மீட்பு