Home தமிழகம் ‘எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும்; உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி’ –...

‘எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும்; உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி’ – முதல்வர் ஸ்டாலின்

21
0

சென்னை: "எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும். இதற்கு உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி" என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழா இன்று (மே 16) நடைபெற்றது இதில் பல்கலைக்கழக வேந்தர், ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“எனது ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும். இதற்கு உறுதுணையாக உள்ள ஆளுநருக்கு நன்றி” என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Previous articleகாவேரிப்பட்டினம் அருகே அரசுப்பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவனுக்கு கத்திக்குத்து
Next article‘நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளை’ – அமைச்சர் பொன்முடி பேச்சு