Home சினிமா ”எந்த மொழியையும் ஒழிக எனக் கூறமாட்டேன், ஆனால், தமிழ் வாழ்க எனச் சொல்வது என் கடமை”...

”எந்த மொழியையும் ஒழிக எனக் கூறமாட்டேன், ஆனால், தமிழ் வாழ்க எனச் சொல்வது என் கடமை” – கமல்ஹாசன்

9
0

''எந்த மொழியையும் ஒழிக என்று நான் கூறமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை'' என்று நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

எந்த மொழியையும் ஒழிக என்று நான் கூறமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை  என்று நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Previous articleபள்ளிகொண்டா | காரில் குட்கா கடத்தியதாக இருவர் கைது
Next article‘பதட்டப்படாம இருந்தா.. உயிரோட இருக்கலாம்’ – வெளியானது நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர்