Home தமிழகம் உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு, பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் கண்காணிப்பு: அமைச்சர் அறிவுறுத்தல்

உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு, பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் கண்காணிப்பு: அமைச்சர் அறிவுறுத்தல்

15
0

சென்னை: இறைச்சி விற்பனை கடைகளில் தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், புகார்கள் மீது 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலக கூட்டரங்கில் அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இறைச்சி விற்பனையங்களில் தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் புகார்கள் மீது 72 மணி நேரத்தில் நடவடக்கை எடுக்க வேண்டும் என்று  உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் 

Previous articleமே 24 முதல் மனு தாக்கல், ஜூன் 10-ல் வாக்குப் பதிவு: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு
Next articleதமிழகத்தில் போக்குவரத்து நெரிசலான நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்