Home தமிழகம் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:...

உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள், பெற்றோர் வேண்டுகோள்

7
0

ரஷ்யா – உக்ரைன் போரால், உக்ரைனில் மருத்துவம் படித்துவந்தவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். மீண்டும் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக மாணவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உக்ரைன் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்புத் தலைவர் எம்.ஆர்.குணசேகரன், பொதுச் செயலர் வி.கண்ணன், பொருளாளர் எஸ்.திலீப்குமார், ஒருங்கிணைப்பு செயலர் டாக்டர் என்.ராமநாதன் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

ரஷ்யா – உக்ரைன் போரால், உக்ரைனில் மருத்துவம் படித்துவந்தவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். மீண்டும் அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.

Previous articleஇந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது
Next articleபாமக தலைவர் பொறுப்பேற்று 25 ஆண்டுகள்: சென்னையில் ஜி.கே.மணிக்கு மே 24-ம் தேதி பாராட்டு விழா