Home உலகம் இலங்கையில் கனமழை, வெள்ளம் – இலங்கையில் 600+ குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் கனமழை, வெள்ளம் – இலங்கையில் 600+ குடும்பங்கள் பாதிப்பு

20
0

கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட தகவலில், “கடந்த சில நாட்களாக இலங்கையின் மேற்கு மற்றும் தென் பகுதியில் கடுமையான மழை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக, கலுதரா மாகாணம், ரத்னபுரா மாவட்டங்களில் கடுமையான மழையினால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேகமாக காற்று வீசியதில் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Previous articleரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்: அமெரிக்க ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகை தகவல்
Next articleமதுரை | ஆசிட் குடித்து பெண் தற்கொலை