Home தமிழகம் இந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி...

இந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

22
0

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை, கைவினைக் கழகம் இணைந்து நடத்தும் அலங்காரப் பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கோடை விடுமுறையில் வீட்டில்இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் நடத்தப்படுகிறது. வரும் 20, 21, 22-ம் தேதிகளில் தினமும் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இந்த பயிலரங்கு நடக்க உள்ளது. 3-ம் வகுப்பு முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை, கைவினைக் கழகம் இணைந்து நடத்தும் அலங்காரப் பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

Previous articleதமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு
Next articleஇன்று சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா | ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு