Home தமிழகம் இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது

இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயிலில் நவீன ரக பெட்டிகள் இணைப்பு: பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது

9
0

சென்னை: பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில், இந்தியாவின் முதல்அதிவிரைவு ரயிலான `டெக்கான்குயின்' ரயிலுக்கு, நவீன ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வரும்ஜூன் மாதம் முதல் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்குகிறது.

‘தக்காணத்தின் ராணி’ என அழைக்கப்படும் ‘டெக்கான் குயின்’ரயில், மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே தினசரி இயக்கப்படுகிறது.

பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில், இந்தியாவின் முதல்அதிவிரைவு ரயிலான `டெக்கான்குயின்’ ரயிலுக்கு, நவீன ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன

Previous articleமாநிலங்களவை தேர்தல் | காங்கிரஸுக்கு ஒரு இடம்; திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Next articleஉக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சொந்த மாநிலத்தில் படிப்பை தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்கள், பெற்றோர் வேண்டுகோள்