Home விளையாட்டு இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

13
0

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்றார். இறுதிப்போட்டியில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இகா ஸ்வியாடெக் பட்டம் வென்றார். டென்னிஸ் போட்டியில் இகா ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 28வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Previous articleஇந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Next articleலக்னோவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி