Home தமிழகம் அலாபாத் ஏரியில் கூட்டமாக சுற்றி திரியும் மான்கள்: இயற்கை சூழலைப் பாதுகாத்து, அறிவிப்பு பலகை அமைக்க...

அலாபாத் ஏரியில் கூட்டமாக சுற்றி திரியும் மான்கள்: இயற்கை சூழலைப் பாதுகாத்து, அறிவிப்பு பலகை அமைக்க கோரிக்கை

8
0

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அலாபாத் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நத்தப்பேட்டை ஏரி, மஞ்சள் நீர் கால்வாயிலிருந்து அலாபாத் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நிலை இருந்தது. ஏரியின் நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லை.

ஆனால், மழைக் காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கும். ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. இந்நிலையில், அலாபாத் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு 2 புள்ளி மான்கள் சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் முதன்முதலாக பார்த்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அலாபாத் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது

Previous articleமண்டலக் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்களுக்கு தடை: சென்னை மாநகராட்சி உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
Next articleதாம்பரம் அருகே ரூ.25 கோடியில் தொடங்கப்பட்ட ஏரி சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தம்: போராட்டத்தில் ஈடுபட அதிமுக திட்டம்