Home தமிழகம் அரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் அருகே புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

17
0

அரியலூர்: ஜெயங்கொண்டம் குமிளங்குழி புனித சவேரியார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்றுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleதாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை: ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
Next articleகுரங்கின் அவசர புத்தி!: திருமண விழாவில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி மறைமுகமாக டிடிவி தினகரனை தாக்கிய சசிகலா?