Home உலகம் அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 48 மணி நேரத்தில் 3 சம்பவங்கள்; 16 பேர் பலி

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 48 மணி நேரத்தில் 3 சம்பவங்கள்; 16 பேர் பலி

14
0

அமெரிக்காவில் 48 மணி நேரத்தில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக, நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் 48 மணி நேரத்தில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக, நியூயார்க் நகரில் 18 வயது இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

Previous articleஅதி தீவிரமாக பரவும் கொரோனா… தடுப்பூசி வழங்க தயார் என சீனா, தென்கொரியா அறிவிப்பு…. மவுனம் சாதிக்கும் வடகொரியா!!
Next articleபுதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு காட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்