Home தமிழகம் ‘அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?’ – ட்விட்டரில் அண்ணாமலை Vs அமைச்சர்

‘அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?’ – ட்விட்டரில் அண்ணாமலை Vs அமைச்சர்

18
0

சென்னை: தமிழ்த்தாய் புகைப்படம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார்.

தமிழ் தாய் புகைப்படம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

Previous articleகாலியாக உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் வட்டார கல்வி அலுவலர் நியமனம்: 3 சதவீத ஒதுக்கீட்டில் விவரம் சேகரிப்பு
Next article2 நாட்களில் மாநகராட்சி கூட்டம் – காத்திருக்கும் கவுன்சிலர்கள்: எப்படி செயல்படப் போகிறார் மதுரை மேயர்?