Home உலகம் 3 நாளில் 8 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: தவிக்கிறது வட கொரியா

3 நாளில் 8 லட்சம் பேருக்கு கரோனா தொற்று: தவிக்கிறது வட கொரியா

15
0

சியோல்: வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு அமல்படுத்தி தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

Previous articleபுதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் அறுவடை
Next article‘காடுன்னு ஒன்னு இருந்தா..’ – மிரட்டும் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர்