Home சினிமா ‘விஜய் 66’ படத்தில் இணைந்த பிரபு தேவா?`

‘விஜய் 66’ படத்தில் இணைந்த பிரபு தேவா?`

12
0

விஜய் 66 படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைப்பிடப்படாத படம் 'விஜய்66' என அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்த படத்தின் முதல் பாடல் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

விஜய் 66 படத்தில் நடன இயக்குநராக பிரபுதேவா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Previous articleகேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ 
Next articleOnePlus Nord Buds: ANC இல்லை, ஆனால் பட்ஜெட் விலையில் பயன்படுத்த ஏதுவான இயர்பட்ஸ்! வாங்கலாமா?