Home சினிமா வாரந்தோறும் 250 பேருக்கு அன்னதானம் – நடிகர் பிளாக் பாண்டியின் அறியப்படாத மற்றொரு முகம்

வாரந்தோறும் 250 பேருக்கு அன்னதானம் – நடிகர் பிளாக் பாண்டியின் அறியப்படாத மற்றொரு முகம்

9
0

நடிகர் பிளாக் பாண்டி யாருக்கும் தெரியாமல் விளம்பரமே இல்லாமல் வாரந்தோறும் 250 பேருக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி. அதற்குமுன் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரது திறமையை வெளிக்கொண்டு வந்தது 'அங்காடித்தெரு' திரைப்படம் தான். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் 'பிளாக் பாண்டி'.

நடிகர் பிளாக் பாண்டி யாருக்கும் தெரியாமல் விளம்பரமே இல்லாமல் வாரந்தோறும் 250 பேருக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

Previous articleகேன்ஸ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ 
Next articleOnePlus Nord Buds: ANC இல்லை, ஆனால் பட்ஜெட் விலையில் பயன்படுத்த ஏதுவான இயர்பட்ஸ்! வாங்கலாமா?