Home மற்றவை க்ரைம் ரூ.5.93 கோடி மின்சாரம் திருட்டு: தந்தை, மகன் கைது

ரூ.5.93 கோடி மின்சாரம் திருட்டு: தந்தை, மகன் கைது

13
0

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பாலேகான் என்ற இடத்தில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியின் மின்கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது.

இதனால், சந்தேகமடைந்த மின்வாரிய அதிகாரிகள் குவாரியின் மின் மீட்டரை சோதனை செய்தனர். இதில் மீட்டரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்க கூடிய சர்க்கியூட் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பாலேகான் என்ற இடத்தில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியின் மின்கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்தது.

Previous articleடிஎன்பிஎல் நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க குழு அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
Next articleதிமுக கவுன்சிலர் மிரட்டியதாக புகார் – கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை