Home தமிழகம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு- காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

9
0

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதைய திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை

Previous articleதோகைமலை பகுதிகளில் கனகாம்பரம் பூ சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்
Next article“திராவிட மாடலுக்கும், பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!’’ – அன்புமணி