Home தமிழகம் மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கொலை: போதையில் இருந்த இளைஞர் கைது; ரூ.10 லட்சம்...

மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கொலை: போதையில் இருந்த இளைஞர் கைது; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவு

17
0

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி வந்தது.அந்தப் பேருந்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெருமாள்(54) நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.இந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட நின்றது. பயணிகள் இறங்கும்போது அங்கு போதையில் நின்றிருந்த சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என்பவர் இந்தப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறிய முருகன் ஆரம்பம் முதலே பயணச் சீட்டு வாங்காமல் இருந்துள்ளார். நடத்துநர் பெருமாள் திரும்ப திரும்ப பயணச் சீட்டு குறித்து கேட்டபோது சூனாம்பேடு செல்வதற்கு பயணச் சீட்டு வேண்டும் என்று முருகன் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி வந்தது

Previous articleதமிழகத்தில் யாருக்கும் தக்காளி காய்ச்சல் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Next articleதமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில்1500 கோயில்கள் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்